delhi போராடும் விவசாயிகளுடன் பேசி தீர்வு காணுங்கள்... மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்..... நமது நிருபர் பிப்ரவரி 11, 2021 நீங்கள் பேசி அவர்களுக்குத் தேவையானதை ஏன் செய்ய உங்களால் முடியவில்லை?